AAP வின் வளர்ச்சி வரலாறு.

ஆம் ஆத்மி கட்சி தற்போதுவரை 2 மாநிலங்களில் ஆட்சி செய்கிறது 

  • திரு அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில்
  • திரு பகவந் மான் பஞ்சாபில்

ஆம் ஆத்மி கட்சி தற்போதுவரை 156 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளது.

  • டெல்லியில் 62 சட்டமன்ற உறுப்பினர்கள்.
  • பஞ்சாபில் 92 சட்டமன்ற உறுப்பினர்கள்.
  • கோவாவில் 2 சட்டமன்ற உறுப்பினர்கள்.

ஆம் ஆத்மி கட்சி தற்போதுவரை 8 ராஜசபா  உறுப்பினர்களை கொண்டுள்ளது.

  • டெல்லி 3 ராஜசபா  உறுப்பினர்கள்.
  • பஞ்சாப் 5 ராஜசபா  உறுப்பினர்கள்.

ஆம் ஆத்மி கட்சி தற்போதுவரை 1  லோக்சபா உறுப்பினரை கொண்டுள்ளது.

  • டெல்லி 1 லோக்சபா உறுப்பினர்.

ஆம் ஆத்மி கட்சி தற்போதுவரை 100 கவுன்சிலர்களை கொண்டுள்ளது.

  • கடந்த 10 வருட கடினமான உழைப்பில்,
  • ஓட்டுக்காக பணம் ஏதும்  கொடுக்காமல்,
  • மக்களை எந்த வகையிலும் பொய்களை சொல்லி ஏமாற்றாமல்,
  • நியானமான முறையில்,
  • நேர்மையான நிர்வாகத்தால்,
  • துணிச்சலான ஆளுமையால்
  • ஆலபரம் போல் அமைதியாக வேரூன்றி வருகிறது.

பொய்யான அவதூறுகள், விமர்சனங்கள் ஆயிரம் வந்தாலும், நாட்டு மக்களின் ஒட்டுமொத்த தேவையை கவனத்தில் கொண்டு, வளர்ச்சிக்கான பாதையை மிகத்துல்லியமாக கணக்கிட்டு, நடைமுறைப்படுத்தி வருகிறார் திரு அரவிந்த் கெஜ்ரிவால்.

ஆம் ஆத்மி கட்சியில், இருக்கும் உறுப்பினர்களும், தொண்டர்களும், பெரிய பணம் படைத்தவர்கள் அல்ல. ஓட்டுக்கு பணத்தை விதைத்து, பெரிய அடுவடையை எதிர்பார்க்க. ஆனால், நாட்டுக்கு என்ன தேவை என்பதை உணர்வுகளால் அறிந்தவர்கள்.

மேலை நாடுகளுக்கு நிகரான அல்லது அதற்கும் மேலான நாளைய இந்தியாவை  உருவாக்க, நாங்கள் உண்மையாக யோசிக்கிறோம் உழைக்கிறோம். இந்த யோசனையும் உழைப்பும் ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் வரவேண்டும், லஞ்சம் இல்லாத ஒரு இந்தியாவை கற்பனை செய்யவதோடு விட்டுவிடாமல்  அதை நிஜமாக்கிக்கொண்டும் வருகிறோம்.

  • உண்மையாளர்களுக்கான ஒரு கட்சி,
  • நேர்மையாளர்களுக்கான ஒரு கட்சி,
  • துணிச்சலானவர்களுக்கான ஒரு கட்சி,
  • லஞ்சத்திற்கு எதிரானவர்களுக்கான ஒரு கட்சி,
  • ஊழலுக்கு எதிரானவர்களுக்கான ஒரு கட்சி,
  • பொய் பிரச்சாரத்திற்கு எதிரான ஒரு கட்சி,
  • வெற்றாசை பிரச்சாரத்திற்கு எதிரான ஒரு கட்சி,
  • மொத்தத்தில் நல்லவர்களுக்கான ஒரே கட்சி.

ஆம் ஆத்மி கட்சியில் இணைந்திட அன்போடு அழைக்கிறோம்.

புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு இங்கே கிளிக் செய்யவும்.

தொகுப்பு & பதிவு:
AIARA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »